ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
.................................................
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................................
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
.................................................
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
.................................................
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
.................................................
சூப்பர் சார்...
ReplyDeleteமுதல் வருகை..
ReplyDeleteமுத்தான வரிகள்..
படித்த பின்னர்
அகத்திலும் புறத்திலும்
அவளது நினைவுகள் மட்டுமே..
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. மிகவும் ரசித்தேன்..!!
ReplyDeleteகாதல் பொங்கும் கவிதை வரிகள்,கண்ணை மூடி அனுபவித்தேன்.
ReplyDelete-அருண்-
//உன்னிடம்
ReplyDeleteஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
//
இது நிரம்ப பிடித்திருக்கு பாஸ்!
Dear Sir...
ReplyDeleteRelay Fantastic.....
Your poet line is touch of my heart.......
By
Priyamudansekar
Hi sankar,
ReplyDeleteNice to see good lines written by my school mate
KVR
தபூச,
ReplyDeleteஎனக்கும் இரண்டு காதலிகள் தான்...!
first time unga kavidhai padikira superb sir.
ReplyDeletehayyooo..bossuuuuuuu...
ReplyDeleteSo., sweeettt...
"Nobody can't replace u"
ithana nal thedi ippothan unga blog kandupudichirukken...
ReplyDeletewovvv...
niraiyya post podunga sir..
For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
எங்களுக்கு கவிதை தீனி போட்ட சங்கரே...எங்கே ஒரு காதல் கவி கந்தர்வனை சினிமாவில் தொலைத்து விடப் போகிறேனோ என்று கவலையாய் இருந்தேன் இங்கு கண்டதில் காதலியை கண்ட சந்தோசம்...மீண்டும் வருவேன் காதல் ருசிக்க...நன்றி...
ReplyDeleteFor More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
"காதலே கவிஞனாக உருவெடுத்தது .
ReplyDeleteஅதன் பெயர் தபு ஷங்கர். "
பிரமாதம்னா...
anna unga commend en kavithaikku thevai...
ReplyDeletepadippingilaa?
www.ineeya.blogspot.com
friend blog has expired ,we cant read your kavithaigal .
Deleteto read tabu Shankar sir kavithaigal :
Like & Follow the Link .
https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
migavum pidithirunthathu...
ReplyDeleteரொம்ப அருமையா இருக்கு
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
romba super ah iruku sir it touches our heart
ReplyDeletesuper sir
ReplyDeletebut
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.
post pannunga sir please
For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
உங்களை ப்ரியமுடன் வசந்த் வாயிலாக இணையவெளியில் கண்டதில் பெருமகிழ்ச்சி. :-))
ReplyDeleteகாதல் கவிதைகளில் உங்கள் கவிதை எப்போதும் இனிமை புதுமை .
ReplyDeleteமேலும் தொடர வாழ்த்துக்கள்
For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
NIce..
ReplyDeleteஅன்புள்ள தபுசங்கருக்கு..
ReplyDeleteமுதலில் மன்னிக்கவும். எனது வலைப்பக்கத்தில் தங்களது காதல் ஆத்திச்சூடியை வெளியிட்டதற்கு...(அறியாமல் செய்ததால்)
இனிமேல் தவறு நடக்காது.!
For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
அருமையா எழுதி இருக்கீங்க . வாழ்த்துக்கள்
ReplyDeletekathalai intha kaviganai thavera yaarum azhaga sollamudiyathu........ AZHAGANA KATHALAI innum azhagaga solla pranthavar ..... Neegal. innum ungal elutthukalal melum valarum KATHAL
ReplyDeleteNandraga uLLathu, KAVINGNAREY,vaazTHukaL
ReplyDeleteNEELAKANTAN.CS. PALAKKAD.
unga kavithai presently love pantravangalukku oru energy tablet
ReplyDeleteFor More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
ungala mathiri kadhal kaviyhai ezhudha yarum ilai sir..........
ReplyDeleteஎல்லா கவிஞர்களுக்கும்
ReplyDeleteகண்ணியரின் கடைக்கன் பார்வை தான் கருவாம்,
ஆனால் எனக்கோ உங்கள் கவிதை வரிகள் தான்
Heart touching.............. wonderful lines
ReplyDeleteBest wishes.
heart touching
ReplyDeleteDai dai.. nenja nakkunadhu podhum.. thanga mudiyala da sami,,,
ReplyDeletenice sir...
ReplyDeletesuperb...
ReplyDeleteஅருமை !! மனம் இதமாக உள்ளது... உங்கள் வரிகளால்.......
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஅருமை
ReplyDeletearumai
ReplyDeleteஅண்ணா உங்கள் கவிதைகள் அனைத்து உங்களை போல அழகு .
ReplyDeleteஅண்ணா உங்கள் கவிதைகள் அனைத்து உங்களை போல அழகு .
ReplyDeleteNICE DEAR....Nan nesikeran ungalaium,ungal kavithaiyaium....
ReplyDeleteKathalikathavaraium kathalika vaikum ungal kavithai..... super frnd...
இரண்டு காதலிகள் இருப்பது தெரியாமல்தான் அழுகையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாய் ஆனதோ? நல்லாவே இருக்கு.
ReplyDeleteFor More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :
Deletehttps://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679
pls check my blog also...... http://vinu91.blogspot.in/ ellam en eluthukkal......
ReplyDeletepls check my blog also http://vinu91.blogspot.in/
ReplyDeletethangalin kavithaigal enaku kadhalai mattum alla kadavullaium natpaagivittathu....nandrigal pala..
ReplyDelete