Tuesday, December 21, 2010

எனக்கு இரண்டு காதலிகள்

ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்

இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
.................................................

உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்

அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................................

அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்

உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
.................................................

உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக

அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
.................................................

நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
.................................................

52 comments:

  1. சூப்பர் சார்...

    ReplyDelete
  2. முதல் வருகை..
    முத்தான வரிகள்..
    படித்த பின்னர்
    அகத்திலும் புறத்திலும்
    அவளது நினைவுகள் மட்டுமே..

    ReplyDelete
  3. கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. மிகவும் ரசித்தேன்..!!

    ReplyDelete
  4. காதல் பொங்கும் கவிதை வரிகள்,கண்ணை மூடி அனுபவித்தேன்.
    -அருண்-

    ReplyDelete
  5. //உன்னிடம்
    ஒருமுறை
    காதலைச்
    சொல்வதற்காக

    அவளிடம்
    ஓராயிரம்முறை
    ஒத்திகை
    பார்த்திருக்கிறேன்
    //

    இது நிரம்ப பிடித்திருக்கு பாஸ்!

    ReplyDelete
  6. Dear Sir...
    Relay Fantastic.....
    Your poet line is touch of my heart.......
    By
    Priyamudansekar

    ReplyDelete
  7. Hi sankar,

    Nice to see good lines written by my school mate

    KVR

    ReplyDelete
  8. தபூச,

    எனக்கும் இரண்டு காதலிகள் தான்...!

    ReplyDelete
  9. first time unga kavidhai padikira superb sir.

    ReplyDelete
  10. hayyooo..bossuuuuuuu...

    So., sweeettt...
    "Nobody can't replace u"

    ReplyDelete
  11. ithana nal thedi ippothan unga blog kandupudichirukken...

    wovvv...
    niraiyya post podunga sir..

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  12. எங்களுக்கு கவிதை தீனி போட்ட சங்கரே...எங்கே ஒரு காதல் கவி கந்தர்வனை சினிமாவில் தொலைத்து விடப் போகிறேனோ என்று கவலையாய் இருந்தேன் இங்கு கண்டதில் காதலியை கண்ட சந்தோசம்...மீண்டும் வருவேன் காதல் ருசிக்க...நன்றி...

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  13. "காதலே கவிஞனாக உருவெடுத்தது .
    அதன் பெயர் தபு ஷங்கர். "

    பிரமாதம்னா...

    ReplyDelete
  14. anna unga commend en kavithaikku thevai...
    padippingilaa?
    www.ineeya.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. friend blog has expired ,we cant read your kavithaigal .

      to read tabu Shankar sir kavithaigal :
      Like & Follow the Link .

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  15. ரொம்ப அருமையா இருக்கு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  16. romba super ah iruku sir it touches our heart

    ReplyDelete
  17. super sir
    but
    அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.
    post pannunga sir please

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  18. உங்களை ப்ரியமுடன் வசந்த் வாயிலாக இணையவெளியில் கண்டதில் பெருமகிழ்ச்சி. :-))

    ReplyDelete
  19. காதல் கவிதைகளில் உங்கள் கவிதை எப்போதும் இனிமை புதுமை .
    மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  20. அன்புள்ள தபுசங்கருக்கு..

    முதலில் மன்னிக்கவும். எனது வலைப்பக்கத்தில் தங்களது காதல் ஆத்திச்சூடியை வெளியிட்டதற்கு...(அறியாமல் செய்ததால்)

    இனிமேல் தவறு நடக்காது.!

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  21. அருமையா எழுதி இருக்கீங்க . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. kathalai intha kaviganai thavera yaarum azhaga sollamudiyathu........ AZHAGANA KATHALAI innum azhagaga solla pranthavar ..... Neegal. innum ungal elutthukalal melum valarum KATHAL

    ReplyDelete
  23. Nandraga uLLathu, KAVINGNAREY,vaazTHukaL
    NEELAKANTAN.CS. PALAKKAD.

    ReplyDelete
  24. unga kavithai presently love pantravangalukku oru energy tablet

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  25. ungala mathiri kadhal kaviyhai ezhudha yarum ilai sir..........

    ReplyDelete
  26. ஆன்புசெல்வன்.காOctober 22, 2011 at 7:22 PM

    எல்லா கவிஞர்களுக்கும்
    கண்ணியரின் கடைக்கன் பார்வை தான் கருவாம்,
    ஆனால் எனக்கோ உங்கள் கவிதை வரிகள் தான்

    ReplyDelete
  27. Heart touching.............. wonderful lines
    Best wishes.

    ReplyDelete
  28. Dai dai.. nenja nakkunadhu podhum.. thanga mudiyala da sami,,,

    ReplyDelete
  29. அருமை !! மனம் இதமாக உள்ளது... உங்கள் வரிகளால்.......

    ReplyDelete
  30. அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்து உங்களை போல அழகு .

    ReplyDelete
  31. அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்து உங்களை போல அழகு .

    ReplyDelete
  32. NICE DEAR....Nan nesikeran ungalaium,ungal kavithaiyaium....
    Kathalikathavaraium kathalika vaikum ungal kavithai..... super frnd...

    ReplyDelete
  33. இரண்டு காதலிகள் இருப்பது தெரியாமல்தான் அழுகையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாய் ஆனதோ? நல்லாவே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  34. pls check my blog also...... http://vinu91.blogspot.in/ ellam en eluthukkal......

    ReplyDelete
  35. pls check my blog also http://vinu91.blogspot.in/

    ReplyDelete
  36. thangalin kavithaigal enaku kadhalai mattum alla kadavullaium natpaagivittathu....nandrigal pala..

    ReplyDelete