Tuesday, October 19, 2010

உன் பேச்சு கா...தல்






36 comments:

  1. கவிதைகள் அனைத்தும் அடற்காக தேர்வு செய்த புகைப்படங்களும் ந்ல்லா இருக்கு. நான் உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு. இன்றுமுதல் நானும் உங்களைப் பின் தொடரப் போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. follow for more tabu Shankar Poems :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  2. ஐயோடா....அருமை சங்கர் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. For more tabu sir Golden lines :

      Visit and follow below link :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  3. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.....அன்புடன் தபூ சங்கர்.

    ReplyDelete
  4. எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. For more tabu sir Golden lines :

      Visit and follow below link :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  5. தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே

    காதலையே வாசிக்கும் சுவாசிக்கும் காதல்களின் காதலன் தபூ சங்கரை இணையத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி..

    இங்கு எதைப்பேசினாலும் மிகைப்பட்டுப்போய்விடும் என்பதால் ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிடுகிறேன் ஐ லவ் யூ தபூசங்கர்...

    ReplyDelete
  6. தபு ஷங்கர் அண்ணா அவர்களுக்கு
    உங்களுடைய கவிதைளை தவறாமல் வாசிக்கும் வாசகன் நான்.

    கவிதைகள் அனைத்தும் பிரமாதம். உங்கள் கவிதை பணி தொடர வேண்டும். தாங்களுக்கு நேரம் கிடைத்தால் என்னுடைய கவிதை தளத்தை படித்து தாங்கள் கருத்து சொல்லவும். என்னுடைய காதல்
    கவிதைகளுக்கு நீங்கள் தான் முன்னோடி.

    நன்றி

    எழில்

    ReplyDelete
  7. \\தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே

    காதலையே வாசிக்கும் சுவாசிக்கும் காதல்களின் காதலன் தபூ சங்கரை இணையத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி..

    இங்கு எதைப்பேசினாலும் மிகைப்பட்டுப்போய்விடும் என்பதால் ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிடுகிறேன் ஐ லவ் யூ தபூசங்கர்...\\

    Ripeattu..

    ungalin athi theeviramana vasagan enru solvathil karvamai irukkirathu.. ungal kathal varigalai pola..

    ReplyDelete
  8. Enaku piditha kavingarkalil muthamanavar ungal kavithaiku nan adimai...

    ReplyDelete
    Replies
    1. For more tabu sir Golden lines :

      Visit and follow below link :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  9. காதல் தெய்வமே... உங்கள் கவிதைகளுக்கு பைத்தியமான ரசிகை நான்.. உங்களை இணையத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.. :)

    ReplyDelete
    Replies
    1. For more tabu sir Golden lines :

      Visit and follow below link :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  10. Epdi Sir ipdi elam kadhaliye varnika mudiyadhu..to be frank enaku tamil padika avlo varadhu as my 2nd lang was hindi and ma mother tongue is malayalam...aana tamil romba pidikum...tv ,paper elam paathu kathukiten...naraya kavidhaigal padipen...en frnd unga buks um padika sonan...oh my god u ll not believe..i ve become crazy reading ur books..enga love elam onume ila nu thonum unga kavidhaigal paakum podhu...varigal le theriyudhu unga unarvugal...became a die heart fan of u sir...Hatts off...BTW thanks for accepting my fb request...

    ReplyDelete
    Replies
    1. For more tabu sir Golden lines :

      Visit and follow below link :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  11. " காதல் வைத்தால் எட்டும் " - கலக்கிட்டீங்க பாஸ் :-) காதலிக்கவே பிறந்தவர் போல எழுதுறீங்க ... நேரம் இருந்தா என் கவிதைகள் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க - www.sunshinesignatures.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. For more tabu sir Golden lines :

      Visit and follow below link :

      https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

      Delete
  12. INTHA 5 kavithaigalum, nandraga uLLana,

    "Pengal paarvaiyil irunTHu" ezhuthungaLEn.

    Neelakantan.c.s. [palakkad}

    ReplyDelete
  13. HELLO KATALE ARUMAI ARUMAI ARUMAI.......

    ReplyDelete
  14. SIR ITHUPONDRA KAVITHAIGAL UNGALAL MATTUM THAN MUDIUM SIR

    ReplyDelete
  15. SIR ITHU PONDRA KAVITHAIGAL ELUTHA UNGALAL MATTUM THAN MUDIUM SIR

    ReplyDelete
  16. அருமை. அருமை. கவிதைகள் அனைத்தும் அருமை. அதற்கான புகைப்படங்களோ இன்னும் அருமை.

    ReplyDelete
  17. அவள் ஆடை அணிந்தும் நிர்வானமே, எதிர் பால் கண்களில் காமம் உள்ளவரை!!. உனதிரு கண்களில் காதல் காண்கிறேன் கவிஞனே!!!!!!!!!!!!!!!!!

    உன்னில் ஊற்றெடுக்கும் வரிகள் வாசிக்கப்பட வேண்டும்... வாழ்த்துகள்.....


    -நட்புடன் அஜீ

    ReplyDelete
  18. migavum arumai...
    kaathalin azhagai unara vaikirathu intha kavithaigal... nan ungalathu kavithaigaluku rasigai..
    ungaluku enathu vazhthukkal... :)

    ReplyDelete
  19. காதலால் உலகம் வாழ்கிறது
    உன் எழுத்துக்களில் காதல் வாழ்கிறது
    வாழ்த்துக்கள்

    பேரன்புடன் கி .அன்பு

    ReplyDelete
  20. எந்த படங்களில் முகம் மறைக்கபட்டுள்ளது மிக அருமை
    என்றும் உங்கள் ரசிகன்
    கார்த்திக்

    ReplyDelete
  21. இந்த படங்களில் முகம் மறைக்க பற்றிறுபது மிக அருமை நன் உங்கள் அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ. என்ற கவிதையை தான் முதலில் படித்தேன் மிக அருமை அப்போதிருந்து நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் உங்கள் படைப்பு தொடர என் வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    கார்த்திக்

    ReplyDelete
  22. காற்றை சுவாசித்து வாழ்வதை பார்த்திருக்கிறோம்
    காதலை மட்டுமே சுவாசித்து வாழ்பவனை யாரேனும்
    பார்த்து இருக்கிறீர்களா
    இதோ இங்கே இருக்கிறான்
    பார்த்து ம்ஹும் காதலியுங்கள்
    (நான் இப்படிதான் பிடித்து விட்டால்
    ஒருமைக்கு போய் விடுவேன்
    பாரதி சிவாஜி கண்ணதாசன் சச்சின் இளையராஜா
    எல்லோர்க்கும் இதே மரியாதையை தான்
    இதயத்தின் உள்ளிருப்பவர்களுக்கு இப்படிதான் மரியாதையை செய்ய முடியும்)
    by love MADHURANTHAHAN

    ReplyDelete
  23. i am waiting for ur more poems
    i always enjoy with ur lines & wen i read ur line i forgot my feelings and sads

    ReplyDelete
  24. Hi to tabu Shankar sir fans, To read tabu shakar Updated Poems follow the below link :

    https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

    ReplyDelete
  25. Follow the below link for Greatest tabu Shankar Cute poems :


    https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

    ReplyDelete